பேதமை

2
2224

இன்றும்
என் கைப் பேசியில்
ஒவ்வொரு பெயரிட படாத
எண்ணும், உன் அழைப்பாகவே
எண்ணும் என் பேதை
எண்ணம்
யுகங்கள் ஆன
பின்னும்…!!!

2 COMMENTS

  1. அனைவரின் வாழ்விலும் ஏற்படும் ஒரு மறுக்க முடியாத உண்மை….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here