சேரி எல்லாம் எந்நாளும்
சேறா தான் கிடக்குதுங்க
நம்ம மந்திரிங்க வந்தாக்க
ரோடும் பளபளக்குதுங்க …!

3 COMMENTS

  1. சேரிகளை சேறாகவே வைத்துக்கொள்வதுதான் அரசியல்வாதி(வியாதி)களின் தலையாய கடமை. அவர்களுக்கும் பசிக்கும் அல்லவா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here