காரிருள்!
அந்த கண்களைக் காணாமல்
சூரியன் இழந்த கிரகமாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன் நான்!
ஆம்
வெறுமையாய், திசை அறியாமல்
சுற்றி கொண்டிருக்கிறேன் நான்!

16 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here