Thursday, December 19, 2024

Monthly Archives: July, 2020

காரிருள்!

காரிருள்! அந்த கண்களைக் காணாமல் சூரியன் இழந்த கிரகமாய் சுற்றிக் கொண்டிருக்கிறேன் நான்! ஆம் வெறுமையாய், திசை அறியாமல் சுற்றி கொண்டிருக்கிறேன் நான்!

முடிவிலி! | Infinity!

முடிவிலி! எப்படி படிப்பது என்றே யாருக்கும் தெரியவில்லை! ஒன்றுக்கு பின்னால் பூஜ்யங்களை சேர்த்துக் கொண்டே செல்கிறேன்... ஆம் நான் உன் மேல் கொண்டுள்ள நேசம்!! வரையறுக்க வார்த்தை இல்லா விலை மதிப்பற்றது ...!
- Advertisment -

Most Read