In today’s world due to technological advancements, even entertainment has taken various forms. To mention some of the important ones would be OTT Platforms...
இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு என்பதும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தால் வேறு வேறு வடிவங்களுக்கு மாறி இருக்கின்றது. அவற்றுள் மிக முக்கியமானவைகள், OTT Platforms எனப்படும் நிகழ்நிலை தளங்கள் (Netflix, Amazon prime, hotstar...