இன்றைய காலக்கட்டம் ஒப்பீட்டு அளவில் நம் பெற்றோர்களின் காலத்தை விட வேகமான மாறுதல்கள் உடையதாக உள்ளது. அனைவருக்கும் கல்வி, தரமான உயர்கல்வி வாய்ப்புகள், நிலையான அரசுகள், உலகமயமாக்கம், அதீத மருத்துவ வளர்ச்சி, பெரும்...
அனைவருக்கும் வணக்கம்!
இன்றையக் காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கடினமாகி கொண்டே போகின்றது. கூட்டுக்குடும்ப வழக்கில் இருந்து சிறிதுச் சிறிதாக நகர்ந்து சிறிய குடும்பமாய் சுருங்கி உள்ளது நகரக்குடும்பம்! பெற்றோரும் முழுநேர குழந்தை...
-கொரோனா-
நீ இயற்கையில் சுயமாய் அவதரித்தாயோ
அன்றி ஆய்வகம் என்ற
வாடகைத்தாயால் வளர்ந்து வந்தாயோ ?
காற்றின் திரவத்துளி வழி பரவுகின்றாய்
உலகின் மனித இனத்தையே நிரவுகின்றாய்
பண்டைக்கால பட்டுப்பாதை அறிந்த நாங்கள்
உன் தொற்றுப்பாதை அறியாமல் திகைத்து நின்றோம்!
மகுடம் பெயரிலேயே தரித்த...
Warning: file_get_contents(http://soundcloud.com/oembed?format=js&url=<iframe src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/824432353&color=%23ff5500&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&show_teaser=true&visual=true" width="100%" height="100px" frameborder="no" scrolling="no"></iframe>&iframe=true): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 400 Bad request
in /home/atpiens/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_audio_support.php on line 24
Warning: Attempt to read property "html" on null in /home/atpiens/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_audio_support.php on line 27
ஒரு உண்மையான இந்தியனாக, நாட்டுப்பற்றுடைய ஒரு குடிமகனாக நான் எப்பொழுதுமே எண்ணிப்பார்க்கும் ஒரு முக்கியமான விஷயம்; நம்நாடு, என் நாடு விடுதலை அடைந்தவுடன் குறைந்தபட்சம் 15-20 ஆண்டுகள் ஒரு ஜனநாயக நாடாக இருந்திராமல்,...