Creative StreaksPoetry பேதமை By ATPiens - May 25, 2020 2 2223 Share FacebookTwitterPinterestWhatsApp இன்றும் என் கைப் பேசியில் ஒவ்வொரு பெயரிட படாத எண்ணும், உன் அழைப்பாகவே எண்ணும் என் பேதை எண்ணம் யுகங்கள் ஆன பின்னும்…!!!
expectations , boundless.
அனைவரின் வாழ்விலும் ஏற்படும் ஒரு மறுக்க முடியாத உண்மை….