கடலளவு காதல் செய்தேன்
கண்மணியே உன்னை..
எனை நீ மறந்த பொழுதினினும்
இருக்கிறது இன்னும்
இமயம் அளவு மிச்சம்…!

3 COMMENTS

  1. இமயமே ஏறினாலும்
    தலைகுனிந்த அவள் கண்களுக்கு
    உன் உயரம் தெரியாது…

    • எதை இழந்தோம் என்பதையே தெரியாத அப்பாவிகளாக இருந்து, இறந்தும் விடுகிறார்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here