ஓர் இனம்|One Species
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" உலகமே
ஒன்றென எக்களித்தான் கணியன் பூங்குன்றன்
"காக்கைக் குருவி எங்கள் ஜாதி" என்று
காதுக்குள் ஓதிச் சென்றான் மஹாகவி பாரதி
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...
வீரவணக்கம்!
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!
புண்ணிய பாரதப் புகழினைக் காக்க
எண்ணி லடங்கா ஏறுபோல் எம் வீரர்கள்
தன்னுயிர் துச்சமென தாய்நாடே உச்சமென
தாய்மண்ணின் மானம் காக்கும் மறவர்க்கு
வீரவணக்கம் வீரவணக்கம் வீழ்ந்தும்
வீழாதோர்க்கு வீரவணக்கம்!
வடக்கே உயர்ந்த இமயம் எல்லை
சரியாய் பிரித்த...
முடிவிலி!
எப்படி படிப்பது என்றே
யாருக்கும் தெரியவில்லை!
ஒன்றுக்கு பின்னால்
பூஜ்யங்களை
சேர்த்துக் கொண்டே செல்கிறேன்...
ஆம்
நான் உன் மேல்
கொண்டுள்ள நேசம்!!
வரையறுக்க வார்த்தை இல்லா
விலை மதிப்பற்றது ...!